Browsing Category

crime

வௌிநாட்டு ஓட்­டல்­களில் பாலியல் தொழி­லுக்கு தமி­ழக பெண்­களை அனுப்பி வைத்த கில்­லாடி…

வெளிநாட்டு ஓட்­டல்­களில் பாலியல் தொழிலுக்கு பெண்­களை அனுப்பி வைத்த 3 புரோக்கர்­களை சென்னை விப­சாரத் தடுப்­புப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்னை மற்றும் தமி­ழ­கத்தின் பிற மாவட்டங்களில் வறுமையில் வாடும் இளம்­­பெண்­களை மூளைச்­ச­லவை…

சார்­ப­தி­வாளர் அலு­வ­ல­கத்தில் போலி கிர­யப்­பத்­திரம் சமர்ப்­பித்த வழக்கில் மேலும் இருவர்…

சென்னை, சைதாப்­பேட்டை சார்­ப­தி­வாளர் அலு­வ­ல­கத்தில் போலி கிர­யப்­பத்­திர ஆவணங்கள் சமர்ப்பித்து ஏமாற்ற முயன்ற வழக்கில் மேலும் 2 நபர்களை சென்னை மத்­திய குற்­றப்­­பி­ரிவு போலீசார் நேற்று கைது செய்­த­னர். கம்ப்­­யூட்டர் உப­க­ர­ண­ங்கள்…

அடுத்­த­டுத்து நடந்த 3 கொலை­களில் கொலை­யா­ளிகள் 9 பேர் உட­­ன­டி­யா­க கைது: தாம்­பரம்…

சென்னை தாம்­பரம் காவல் ஆணை­ய­ரக எல்­லைக்­குட்­பட்ட குரோம்­­பேட்டை, தாம்­பரம், குன்­றத்தூர் பகு­தி­களில் அடுத்­த­டுத்து நடந்த 3 கொலை­களில் கொலை­யா­ளிகள் 9 பேர் துரி­தமாக கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டனர். தாம்­ப­ரம்…

அவள் திட்­டத்தின் கீழ் காவேரி மருத்­து­வ­ம­னையில் பெண்­க­ளுக்­கான விழிப்­பு­ணர்வு…

அவள் திட்டத்தின் கீழ் காவேரி மருத்துவமனையில் துணை ஆணையர் வனிதா தலை­மையில் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு நடத்தப்பட்டது. பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட “அவள்” (AVAL - Avoid Violence through Awareness and Learning)…

சிறுமி மீது அம்­மோ­னியம் சொல்­யூசன் பாட்­டிலை வீசிய க­ருப்­பட்டி காபி ஊழியர் கைது

சென்னை, கிண்டி பகுதியில் சிறுமி மீது அமோனியம் சொல்யூசன் பாட்டிலை வீசிய கருப்­பட்டி காபி முன்னாள் ஊழி­­யரை நபரை போலீசார் கைது செய்­த­னர். சென்னை, புனிததோமையர் மலை, நசரத்புரம், இந்திராநகர் 6 வது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (43). தனது…

கொலை முயற்சி குற்­ற­வா­ளிகள் 3 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி சர­வணன் பரிந்­­­து­ரையின்…

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்­ற­வா­ளிகள் 3 பேரை எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் சட்­டத்தின் கீழ் கைது…

சென்­னையில் 19.3 கிலோ கஞ்சா, வலி நிவா­ரணி மாத்­தி­ரை­க­ளுடன் 9 பேர் கைது

சென்னையில் கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 9 பேரை கைது செய்த போலீசார் 19.3 கிலோ கஞ்சா, 80 உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் ஆகி­ய­வற்றை பறிமுதல் செய்­த­னர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான…

தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­கத்தில் சிறந்த பணி­பு­ரிந்த போலீ­சா­ருக்கு நற்­சான்­­றிதழ்: டிஜிபி…

தாம்பரம் மாந­கர காவல் ஆணையரகத்தில் சிறந்த பணிபுரியும் காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்களுக்கு நற்­சான்­றி­தழ்கள் வழங்கி ஊக்­கப்­ப­டு­த்தப்­பட்டு வரு­கின்­றனர். அந்த வகையில் நேற்று தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­கத்தில் சிறந்த பணி­யாற்­றிய காவல்…

காவல் வாரி­சு­க­ளுக்கு ரூ. 20 லட்சம் கல்வி உதவித் தொகை: தாம்­பரம் போலீஸ் கமி­ஷனர் அமல்ராஜ்…

காவல் வாரி­சு­க­ளுக்கு ரூ. 20 லட்சம் உத­வித்­தொ­கையை தாம்­பரம் மாந­கர போலீஸ் கமி­ஷ­னர் அமல்ராஜ் வழங்­கி­னார். தாம்பரம் மாந­கர காவல் ஆணையரகத்தில் பணிபரியும் காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு…

லாக்அப் டெத் மரணம்: இதுதான் உண்மை நிலை – தமி­ழக காவல்­துறை விளக்­கம்

அது தொடர்­பாக காவல்­துறை சார்பில் வௌிவந்­துள்ள விளக்கம் பற்­றிய விவரம் வரு­மா­று:– தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 05 முதல் 16 ஆம் தேதிக்குள் 12 நாட்களில் 4 பேர் போலீஸ் காவலில் மரணம் - என்ன நடந்தது என்ற தலைப்பில் 02.05.2024 அன்று X வளை தளத்தில்…