Browsing Category

crime

திருச்­செந்தூர் கோவிலில் பவுர்­ணமி பூஜையை முன்­னிட்டு எஸ்பி பாலாஜி சர­வணன் நேரில் ஆய்­வு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குபேர பவுர்ணமி பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று…

ஸ்பா சென்டரில் பாலியல் தொழில் நடத்திய நபர்கள் கைது: 10 வெளிமாநில பெண்கள் மீட்பு

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி…

சென்னை – மும்பை விமானத்­துக்கு வெடி­குண்டு மிரட்டல் விடுத்த திரு­வை­யாறு வாலி­பரை கைது…

சென்னை, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திரு­வை­யாறைச் சேர்ந்த வாலி­பரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­த­னர். கடந்த 18.06.2024 அன்று இரவு 8.45 மணியளவில், சென்னை,…

காவல் கரங்­க­ளுடன் இணைந்து செயல்­படும் தன்­னார்­வ­லர்­க­ளுக்கு மீட்பு உப­க­ர­ணங்கள்:…

சென்னை நகர காவல்­து­றையில் காவல் கரங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்களுக்கு மீட்பு பணிக்­கான உப­க­ர­ணங்­களை கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் வழங்­கி­னார். சென்னை நகர காவல்துறையில் "காவல் கரங்கள்" உதவி மையம் கடந்த 2021ம் ஆண்டு மனிதம்…

தூத்­துக்­கு­டியில் சிறந்த காவல் பணி: 38 போலீ­சா­ருக்கு எஸ்பி பாலாஜி சர­வணன் வெகு­மதி…

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 38 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

ரோந்து போலீ­சுக்கு நிழற்­குடை, டார்ச் லைட்: எஸ்பி பாலாஜி சர­வணன் வழ­ங்கி­னார்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் மற்றும் மழையில் கடுமையாக பணிபுரியும் காவல்துறையினருக்கு உதவும் விதமாக பெரிய நிழற்குடை மற்றும் ரோந்து செல்லும் போலீசாருக்கு டார்ச் லைட் ஆகியவற்றை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார். தூத்துக்குடி…

சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த 100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு டிஜிபி…

இன்று (08.06.2024) வேப்பேரி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 3 காவல் உதவி ஆணையாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 18 காவல் உதவி ஆய்வாளர்கள், 11 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 54 காவல்…

ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறு­வனம் மீது சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார்…

பணத்தை பெற்றுக் கொண்டு சலுகை வழங்­காமல் மோசடி செய்­த­தாக பிர­பல ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறு­வனம் மீது சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார் வழ­க்குப்­ப­தி­வு செய்­துள்­ள­னர். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் "ஸ்டெர்லிங்…

15 நாள் ரெய்டு: 48 வழக்­கு­களில் 96 கிலோ கஞ்சா­வுடன் 83 பேர் கைது: சென்னை நகர காவல்­துறை…

சென்னை பெருநகரில் கடந்த 15 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 83 குற்றவாளிகள் கைது. 96.21 கிலோ கஞ்சா, 12 கிராம் கொக்கைன், 1 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 5,103 உடல்வலி…

பொது­மக்கள் குறைதீர் முகாமில் 123 புகார் மனுக்களுக்கு தீர்­வு: கமி­ஷனர் சந்­தீப்ராய்…

கடந்த 5 மாதங்­களில் பொது­மக்கள் குறைதீர் முகாமில் அளிக்­கப்­பட்ட 123 புகார் மனுக்­க­ள் மீது துரித நட­வ­டிக்கை எடுத்து தீர்க்­கப்­பட்­டுள்­ள­தாக சென்னை போலீஸ் கமி­ஷனர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது. சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய்…