Browsing Category

crime

ஆர்ம்ஸ்­­ட்ராங் கொலை வழக்­கு குற்­ற­வாளி என்­க­வுன்ட்ரில் சுட்டுக் கொலை

தமி­ழக பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்­யப்­பட்டார். காவலில் எடுக்கப்பட்ட இவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொன்ற­தாக…

கு­ளச்­சலில் வீட்­டுக்குள் பது­ங்­கி­யிருந்த நல்­ல­பா­ம்­பு

கன்னியாகுமரி மாவட்டம் - குளச்சல் பகுதியை சேர்ந்த அப்துல் ராஸிக், இவரது வீட்டில் பழுதுபார்க்கும் பணி நடந்து வந்­தது. அங்கே குவிந்து கிடந்த கற்களின் இடையில் விஷமுள்ள நல்லபாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்­ளது. இதனைக் கண்டு, குளச்சல் தீயணைப்பு…

18 ஐபிஎஸ் அதி­கா­ரிகள் அதி­ரடி மாற்றம்: தமிழக அரசு உத்­த­ர­வு

தமி­ழ­கத்தில் 18 ஐபிஎஸ் அதி­கா­ரி­களை மாற்றம் செய்து தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. அதன் விவரம் வரு­மாறு:–  தாம்­பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அங்­கி­ருந்து மாற்­றப்­பட்டு அம­லாக்­கப்­பி­ரிவு கூடுதல் டிஜி­பி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.…

சட்டம் ஒழுங்கு, ரவு­டிகள் ஒழிப்பில் கவனம் – போலீ­ஸ் கமி­ஷனர் அருண் பேட்­டி

சென்னை நகரில் ரவு­டிகள் ஒழிக்­கப்­பட்டு சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்­தப்­படும் என்று போலீஸ் கமி­ஷனர் அருண் கூறி­னார். சென்னை நகர புதிய போலீஸ் கமி­­ஷ­ன­ராக பொறுப்­பேற்­றுள்ள அருண் இன்று நிருபர்­க­­ளுக்கு அளித்த பேட்­டியில், ''சென்னை நகர…

சென்னை நகர காவல்­து­றையின் புதிய கமி­ஷ­ன­ராக பொறுப்­பேற்றார் அருண்

சென்னை நகர காவல்­து­றையின் புதிய போலீஸ் கமி­ஷ­ன­ராக அருண் பொறுப்­­பேற்றுக் கொண்­டார். கமி­ஷ­ன­ராக இருந்த சந்தீப்ராய் ரத்­தோர் இன்று 08.07.2024 மதியம் மாற்­றப்­பட்டு தமி­ழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் சென்னை நகர போலீஸ் கமிஷ­ன­ராக…

105 கிலோ குட்­கா, மாவா, 5,920 வெளிநாட்டு சிக­ரெட்­ பறி­முதல்: 83 பேர் கைது: 29 பேர் மீது…

கடந்த 14 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 83 நபர்கள் கைது செய்­யப்­பட்டு, 92 கிலோ குட்கா புகையிலை, 12.3 கிலோ மாவா மற்றும்…

பீர்க்­கங்­கரணை வாலிபர் கொலையில் 3 பேர் கைது: தாம்­பரம் காவல் ஆணை­ய­ரகம் நட­வ­டிக்­கை

தாம்பரம் காவல் ஆணை­யரக எல்­லைக்­குட்­பட்ட பீர்க்கன்கரணை, வர­த­ரா­ஜ­பு­ரத்தைச் சேர்ந்­தவர் விக்னேஷ் என்கிற விக்­கி. இவர் முடிச்சூர் CSI சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று இரவு 10.30 மணிக்கு…

7 நாட்­களில் 31 குற்­ற­வா­­ளிகள் மீது குண்டர் சட்டம்: போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர்…

சென்னை பெருநகரில் கடந்த வாரத்தில் 31 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து செய்­து போலீஸ் கமி­ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதி­ரடி நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளார். சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான…

கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி சர­வணன், மாவட்ட ஆட்­சியர் அதி­ரடி…

தூத்­துக்­குடி மாவட்­டத்தில் கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது குண்டர் சட்­டத்தின் கீழ் எஸ்பி பாலாஜி சர­வணன் பரிந்­து­ரையின் பேரில் மாவட்ட ஆட்­சியர் லட்­சு­மி­பதி அதி­ரடி நடவ­டி­க்கை மேற்­கொண்­டுள்­ளார். கடந்த 12.05.2024 அன்று தூத்துக்குடி…

தூத்­துக்­கு­டியில் 8 கிலோ மெத்­தம்­பெ­டமைன் பறி­மு­தல்: தனிப்­ப­டைக்கு எஸ்பி பாலாஜி…

தூத்துக்குடியில் சுமார் 8 கிலோ எடையுள்ள ஐஸ் எனப்படும் மெத்தபெட்டமின் போதைப்பொருள் இலங்கைக்கு கடத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்­த­னர். டிஜிபி சங்­கர்­ஜிவால், ஏடிஜிபி அருண் உத்­த­ரவின் பேரில்…