Browsing Category

crime

சென்னை சிட்­ல­பாக்­கத்தில் ஸ்கூட்டி பெப் திருடன் கைது: 14 இரு­சக்­கர வாக­னங்கள் மீட்­பு:…

தாம்பரம் போலீஸ் கமி­­ஷனர் அபின் தினேஷ் மோடக் உத்­த­ரவின் பேரில் காணாமல் போன இரு சக்கர வாகன திருட்­டுக்­குற்­றங்­களில் ஈடு­படும் நபர்­களை கைது செய்­வ­தற்கு சிட்லப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பரணிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர்…

பொதுமக்களின் 47 புகார் மனுக்கள் மீது விரைந்து நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­வு

பொதுமக்களின் 47 புகார் மனுக்கள் மீது விரைந்து நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­விட்­டுள்­ளார். முதல்வர் ஸ்டாலின் உத்­த­ரவின்படி போலீஸ் கமி­ஷனர் அருண் வாரம் தோறும் புதன்கிழமை அன்று பொது­மக்­களை நேரில் சந்­தித்து புகார் மனுக்­களை…

பவுர்­ண­மியை ஒட்டி திருச்­செந்தூர் சுப்­பி­ர­ம­ணி­ய­சாமி கோவிலில் சிறப்பு பாது­காப்பு…

இன்று (18.08.2024) பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று…

ஆறு­மு­க­­நே­ரியில் 4 1/2 கிலோ கஞ்சா சிக்­கி­யது: 3 பேர் கைது: தனிப்­ப­டைக்கு எஸ்பி…

தூத்­துக்­குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்­தனர். அவர்­க­ளிடம் இருந்து 4 கிலோ 500 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல்…

டெலி­வரி பணி­யா­ளர்­க­ளுக்­கு கூடுதல் கமி­ஷனர் சுதாகர் தலை­மையில் நடந்த போக்­கு­வரத்து…

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, கொரோனாவிற்கு பிறகு சென்னை நகரில் 40,000 முதல் 60,000 வரை Swiggy, Zomato, BigBasket, Blinkit, Dunzo, Amazon போன்ற நிறுவனங்களின் டெலிவரி பணியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கவனித்துள்ளது.…

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்­தி­ரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூ பகுதியில் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கவின்…

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

கேரளாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, இதனால் குறைந்தது 122 பேர் உயிரிழந்துள்ளனர். . சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள் துக்கத்தை அறிவித்துள்ளது.…

தூத்துக்குடியில் தற்­கொலை முயற்சி வீடி­யோவை சமூக வலை­த­ளத்தில் பரப்­பிய யூடியூபர் கைது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலப்பிரச்சனை சம்பந்தமாக மனு கொடுக்க வந்தவரை தற்கொலைக்கு முயற்சி செய்ய வைத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்ப முயன்ற யூடியுபரை போலீசார் கைது செய்­த­னர். ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்தோப்பு…

கேகே நகரில் மனை­வியை கத்­தியால் குத்திய கண­வ­னுக்கு 5 ஆண்டு ஜெயில்: கோர்ட் தீர்ப்­பு  

சென்னை, கே.கே.நகரில் மனைவியை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கணவன் உட்பட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்­துள்­ள­து. கடந்த 2020ம் ஆண்டு சென்னை,…

செம்­மொழி பூங்கா மற்றும் பெண்­களை இழி­வு­ப­டுத்­திய யூடி­யூபர் கைது: தென்­சென்னை…

சென்னை செம்மொழி பூங்கா மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப்பில் (youtube) வீடியோ பதிவிட்ட நபரை தென்­செ­ன்னை சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­த­னர். நேற்று (29.07.2024), சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு…