Browsing Category

அரசியல் செய்திகள்

மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற வாக்கு இங்கும் சாத்தியமாகும் – எம்­ஜிஆர் நகர்…

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று 14/04/24 மாலை தேசிய ஜனநாயக கூட்டணி பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் பெரம்பலூர் மதுரகாளியம்மன் கோவிலில் சாமி­கும்­பிட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் ஓட்டு சேகரிக்க புறப்பட்டார்.…

மணப்­பா­­றையில் எம்­ஜிஆர் மக்கள் மன்றம் தேர்தல் பிர­சா­ரம்

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கரூர் பாராளுமன்ற வேட்பாளரும், கரூர் மாவட்டத்தின் தலைவரின் சகோதரருமான செந்தில்நாதனை மணப்பாறை சட்டமன்ற தொகுதியில், எம் ஜி ஆர் மக்கள் மன்ற தலைவர் வழக்கறிஞர் எம் ஜி ஆர் நகர் கே…

2024 பாராளுமன்ற தேர்தல்: தமி­ழி­சை­யு­டன் ஆலோ­சனை செய்த எம்­ஜிஆர் மக்கள் மன்ற தலை­வர்

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி தென் சென்னை வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, எம் ஜி ஆர் மக்கள் மன்ற தலைவர் வழக்கறிஞர் எம் ஜி ஆர் நகர் கே புகழேந்தி சந்தித்து தேர்தல் பணி குறித்து ஆலோசனை செய்தார்.

தபால் வாக்கை செலுத்­திய கோவை கமி­ஷனர் பால­கி­ருஷ்ணன், ஐபி­எ­ஸ்.,

19.04.2024 தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று (13.04.2024) தமி­ழகம் முழு­வதும் அந்­தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு…

தஞ்­சாவூர் பாஜக வேட்­பா­ளரை சந்­தித்து ஆத­ரவு தெரி­வித்த எம்­ஜிஆர் மக்கள் மன்றத் தலை­வர்

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று 13/04/2024 தஞ்சாவூரில் தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சாவூர் பாராளுமன்ற வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை எம்ஜிஆர் மக்கள் மன்ற தலைவர் வழக்கறிஞர் எம்ஜிஆர் நகர் கே புகழேந்தி சந்தித்து தங்கள் அமைப்பு…

பார்­லி­மண்ட் தேர்­தலில் பாஜ.,­வுக்கு எம்ஜிஆர் மக்கள் மன்றம் ஆத­ர­வு

2024 பாராளு­­மன்ற தேர்­தலில் பாஜ.,வுக்கு எம்­ஜிஆர் மக்கள் மன்றம் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­து. அது தொடர்­பாக எம்­ஜிஆர் மக்கள் மன்­றத்தின் தலைவர் கே. புக­ழேந்தி விடுத்துள்ள அறிக்­கையில், ''வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் எங்கள் அமைப்பு…

பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி

ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. சிரோன்மணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ஜ.க. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பா.ஜ.க.வின் நிபந்தனைகளை சிரோன்மணி அகாலிதளம் ஏற்க…

எந்தெந்த தொகுதியில் யார் யார் முக்கிய வேட்பாளர்கள்… (26-03-24 நிலவரப்படி)

வட சென்னை திமுக- கலாநிதி வீராச்சாமி அதிமுக- இராயபுரம் மனோ நாம் தமிழர்- அமுதினி பாஜக- பால் கனகராஜ் மத்திய சென்னை திமுக- தயாநிதி மாறன் அஇஅதிமுக+ தேமுதிக- பார்த்தசாரதி நாம் தமிழர்- கார்த்திகேயன் பாஜக- வினோஜ் செல்வம் தென் சென்னை…

பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக அவசர முறையீடு.. நாளை விசாரிக்கப்படும் என சென்னை…

பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக செய்த அவசர முறையீடு வழக்கு விசா­ர­ணையை நாளை ஒத்தி வைத்து சென்னை ஐகோர்ட் உத்­த­ர­விட்­டுள்­ள­து.

ஓபிஎஸ் வழக்கு- இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஐகோர்ட் மறுப்பு

அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த OPS க்கு விதித்த தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .ஆனால் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனக்கூறி வழக்கை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.