முதல்வர் விஜய் பெயரில் ஏஐ வீடியோ வௌியிட்டு மோசடி செய்த நபர் ராஜஸ்தானில் கைது: தமிழக…
தமிழ்நாடு முதலமைச்சர் பெயரில் போலி AI 'டீப் பேக்' வீடியோவைப் பரப்பிய நபரை சிபிசிஐடி போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர்.
முதல்வர் விஜய் புகைப்படம் மற்றும் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலியாக உருவாக்கி அதனை இணையத்தில் பரப்பி…