பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக அவசர முறையீடு.. நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!!
பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக செய்த அவசர முறையீடு வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.