Browsing Category

crime

2024 காவல்­துறை துப்­பாக்கி சுடும் போட்­டி: ஏடி­ஜிபி அமல்ராஜ் ஒட்­டு­மொத்த சாம்­பியன்…

தமி­ழக காவல்­து­றையில் நடந்த 2024ம் ஆண்­டிற்­கான மாநில அள­வி­லான துப்­பாக்கி சுடும் போட்­டியில் அம­லாக்­கப்­பி­ரிவு ஏடி­ஜிபி அமல்ராஜ் ஒட்­டு­மொத்த சாம்­பி­யன் பட்டத்தை வென்­றார். தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான 2024-ம்…

நடி­கைகள் குறித்து அவ­தூறு: தனியார் யூ டியூப் சேனல் நெறியாளர் முக்தார், டாக்டர் காந்­தராஜ்…

தென் இந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் (Gender Sensitisation and Internal Complaints Committee) தலைவர் ரோகிணி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலு­வ­ல­கத்தில் அளித்த புகார் மனுவில், டாக்டர் காந்தராஜ் மற்றும் MY INDIA 24X7 என்ற யூடியூப் சேனல்…

தூத்­துக்­குடி மாவட்ட காவல் அலு­வ­ல­கத்தில் நெல்லை டிஐஜி மூர்த்தி ஆய்­வு

தூத்துக்குடி மாவட்ட காவல் அலு­வ­கத்தில் மாவட்டத்தில் நெல்லை சரக டிஐஜி மூர்த்தி, எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் மாவட்ட காவல்துறை அலுவலக பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி…

9 நாட்­களில் 2,428 போலி மதுபாட்­டில்கள் பறி­மு­தல்: 14 பேர் சுற்­றி­ வ­ளைப்பு: தமி­ழக…

தமி­ழகம் முழு­வதும் கடந்த 9 நாட்­களில் அம­லாக்­கப்­பி­ரி­வு போலீஸ் நடத்­திய அதி­ரடி ரெய்டில் 2,428 போலி மது­பாட்­டில்­கள் பறி­முதல் செய்­யப்­பட்டு 14 பேர் கைது செய்­யப்­பட்­டனர். கள்­ளக்­கு­றி­ச்சி விஷ சாராய விவ­கா­ரத்­­துக்குப் பின்னர்…

இம்மா­னுவேல் சேக­ரன் நினைவு தினத்­தன்று கடும் கட்­டுப்­பா­டுகள்: தூத்­துக்­குடி எஸ்பி…

இம்­மா­னுவேல் சேக­ரனார் நினைவு தினத்துக்கு அஞ்­சலி செலுத்த வரு­ப­வர்கள் வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது என தூத்­துக்­குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்­ச­ரித்­துள்ளார்.…

தமி­ழக கோவிலில் இருந்து திரு­டப்­பட்­டு அமெ­ரிக்­காவில் விற்­கப்­பட்ட ரூ. 5 கோடி…

ரூ. 5 கோடி மதிப்பிலான கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலையை தமிழ்­நாடு சிலைக் கடத்தல் தடுப்­புப்­பி­ரிவு போலீசார் அமெரிக்காவிலிருந்து மீட்டுள்ள­னர். தமி­ழக கோவில்­களில் இரு­ந்து திரு­டப்­படும் சிலைகள் வௌிநா­டு­களில் உள்ள…

சென்னை செங்­குன்­றத்தில் 5.1 டன் ரேஷன் அரிசி பிடி­பட்­டது: சிவில் சப்ளைஸ் சிஐடி போலீசார்…

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி போன்ற அத்தியாவசிய இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுத்தலின் ஒரு பகுதியாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி…

போலீஸ் கமி­­ஷனர் அருணுடன் என்­ஐஏ இயக்­குநர் சந்திப்பு

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருணை தேசிய புலா­னய்வு முகமை தென் மண்­டல இயக்­குநர் சந்­தித்து பேசி­னார். தேசிய புலனாய்வு முகமையின் தென் மண்­டல இயக்­குநர் சந்தோஷ் ரஸ்தோகி இன்று (29.08.2024), வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல்…

ஆவடி காவல் ஆணை­ய­ர­கத்தில் பொது­மக்கள் குறை தீர் முகாம்

ஆவடி காவல் ஆணை­ய­ர­கத்தில் போலீஸ் கமி­ஷனர் சங்கர் தலை­மையில் பொது­மக்கள் குறை தீர் முகாம் நடை­பெற்­ற­து. காவல் ஆணையரகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் போலீஸ் கமி­ஷனர் சங்கர் சங்கர் தலைமையில் திருமுல்லைவாயல், எஸ்­­எம்…

3 மாதங்­களில் 40,730 கிலோ புகை­யிலைப் பொருட்கள் பறி­­மு­தல்: 2,997 கடை­க­ளுக்கு சீல்:…

கடந்த 3 மாதங்­களில் தமி­ழ­கத்தில் 40,730 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 7.26 கோடி அபராதம் விதித்து 2,997 கடைகளுக்கு சீல் வைத்து தமி­ழக அம­லாக்­கப்­பி­ரிவு காவல்­துறை நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ள­து. …