Browsing Category

crime

சென்னை ஜாம்பஜார் பகுதியில் நகைக்கடையில் தங்க நகைகளை திருடிய ஊழியர் கைது. 5 கிராம் தங்க…

சென்னை, திருவல்லிக்கேணி, பெரிய தெருவில் வசித்து வரும் முனிருதின் என்பவர் பாரதி சாலையில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். 12.11.2024 அன்று கடையில் உள்ள பழைய தங்க நகைகளை சரிபார்த்தபோது, சில நாட்களுக்கு முன்பு ஒரு வாடிக்கையாளர் 5 கிராம் எடை…

ஆன்லைன் வர்த்­தகம் செய்தால் அதிக பணம் சம்­பா­தி­க்­கலாம் என ஆசை வார்த்தை காட்டி ரூ. 96.5…

சர்வேதச பங்குச் சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 96 . 5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் ஆறு நபர்களை போலீ­சார் கைது செய்­த­னர். கடந்த 21.06.2024 அன்­று மதுரை மாவட்ட காவல்…

சென்னை தி.நகர் நகைக்­க­டையில் ரூ. 6 லட்சம் தங்க, வைர நகைகளை ஆட்­டையைப் போட்ட பெண் ஊழியர்…

சென்னை, தி.நகர் நகைக்­க­டையில் ரூ. 6 லட்சம் தங்க, வைர நகைகளை ஆட்­டையைப் போட்ட பெண் ஊழியரை போலீசார் கைது செய்­த­னர். சென்னை, தி.நகர், டாக்டர் நாயர் சாலையைச் சேர்ந்­தவர் சுரேஷ் ஜெயின் (36). இவர் தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் கடை…

சென்னை அண்­ணாசா­லையில் போதைப்­பொருள் கடத்­­திய இருவர் கைது

சென்னை அண்ணாசாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் 09.11.2024 அன்று மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த கோவி­லம்­பாக்­கத்­தைச்­ சேர்ந்த எஸ்தர் (எ) மீனா (28) என்­ப­வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

காவலர் குறைதீர் முகாமில் 199 மனுக்­க­ள் மீது உடனடி நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலு­வ­லகத்தில் இன்று நடந்த காவலர் குறை தீர் சிறப்பு முகாமில், காவல் ஆணையர் அருண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 199 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு…

FedEx கூரியர் Scam மூலம் ரூ 1.18 கோடி இணைய வழி மோசடி: 7 பேர் கூண்­டோடு கைது

தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு மிகப்பெரிய அளவிலான ஃபெடெக்ஸ் கூரியர் மோசடியில் ஈடுபட்ட ஏழு நபர்களை அதிரடியாக கூண்டோடு கைது செய்துள்ளது. சென்னையில் வசிக்கும் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் தங்களுக்கு FedEx கூரியர் மூலம் தடை செய்யபட்ட பார்சல்…

தமிழ்­நாடு காவல்­து­­றையில் SPARROW புதிய செயலி அறி­மு­கம்: காவல் அதி­கா­ரி­களின்…

இது தொடர்­பாக டிஜிபி அலு­வலகம் வௌியிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பு விவ­ரம்: தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் (பிரிவு A & B அதிகாரிகள்) வருடாந்திர ரகசிய அறிக்கை (ACR) அல்லது வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு…

டிஜிபி அலு­வ­ல­கத்தில் வீர வணக்க நாள் அனுஷ்­டிப்­பு: டிஜிபி சங்­கர்­ஜிவால் மலர் அஞ்­ச­லி

பணியின் போது உயிரிழந்த 213 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு டிஜிபி சங்­கர்­ஜிவால், சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் மற்றும் காவல் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்­தினர். போலீஸ் கமி­ஷனர் அருண் 21.10.1959 அன்று,…

திருச்­சியில் கோலா­க­ல­மாக நடந்த 2024 முதல்வர் கோப்­பைக்­கான மெகா ஹேண்ட்பால் போட்­டி:

திரு­ச்­சியில் 2024 முதல்வர் கோப்­பைக்­கான மெகா ஹேண்ட்பால் போட்­டி நடை­பெற்­றது. இதில் வெற்றி பெற்­ற­வர்­க­­­ளுக்கு மாவட்ட ஆட்­சித்­த­லைவர் மற்றும் தமிழ்­நாடு ஒலிம்பிக் அசோசி­யேஷன் துணைத் தலை­வரும், மாநில ஹேண்ட்பால் அசோ­­சி­யே­ஷன் தலை­­வமான…

போலி அழைப்­பு­களை தடை செய்யும் புதிய வசதி: தமி­ழ்நாடு போலீஸ் சைபர் கிரைம்…

போலியான அழைப்­பு­கள் மூலம் பொது­மக்­க­ளி­டையே பேசி மோசடி செய்யும் ஆன்லைன் மாயா­வி­க­ளிடம் இருந்து மக்­களை பாது­கா­க்க தமி­ழக காவல்­துறை டிஜி­பி சங்­கர்­ஜி­வால் உத்­த­ரவின் பேரில் சைபர் ­கி­ரைம் போலீசார் புதிய திட்­டத்தை…