Browsing Category

crime

724 காவல் அதி­கா­ரிகள், ஆளிநர்­க­ளிடம் மனுக்­களைப் பெற்ற கமி­ஷனர் அருண்: உட­னடி…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 724 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர…

சென்னை நகரில் போலி ­ம­து­பான ஆலை கண்­டு­பி­டிப்­பு: ­அ­ம­லாக்­கத்­துறை அதி­ரடி சோத­னையில்…

சென்னை நகரில் போலி மது­பான ஆலையை கண்­டு­பி­டித்து அதி­ரடி ரெய்டு நடத்­திய அம­லாக்­கப்­ப­ணி­யக காவல்­து­றை­யினர் அங்கு பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த 350 லிட்டர் வெளிமா­நில மது­பாட்­டில்­களை பறி­முதல் செய்­து 4 பேரை கைது செய்தனர்.…

இறகுப் பந்து போட்டியில் தங்கம் வென்ற 10 போலீசாருக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநில அளவிலான “முதலமைச்சர் கோப்பை (CMTrophy) 2024” விளையாட்டுப் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை வென்ற போலீசாரை டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டினார். 2024 அக்டோபர் 13 முதல் 16 வரை சென்னை மேலக்கோட்டையூரில்…

மெச்சத்தகுந்த காவல் பணி: தூத்துக்குடி மாவட்ட எஸ்ஐ, 2 காவல் ஆளினர்களுக்கு டிஜிபி…

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கள் உயிரை பணையம் வைத்து ஒரு கொலையை தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 2 எதிரிகளை சம்பவ இடத்திலேயே பிடித்து, காயம்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆத்தூர் காவல் நிலைய…

சென்னை வண்­ணா­ர­ப்­பேட்­டையில் ஒரு நம்பர் லாட்­டரி சீட்டு விற்ற இருவர் கைது

வண்ணாரப்பேட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்­யப்­­பட்டு பணம் ரூ.24,600-, 5 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் காகித சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்­யப்­பட்­ட­ன. சென்னை, வண்ணாரப்பேட்டை…

­சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் லேப்டாப் திருடிச் சென்ற நபர் கைது.…

சென்னை, அமைந்தகரை, ரயில்வே காலனி 4வது தெருவில் உள்ள Opportunity Tower என்ற வணிக வளாகத்தில் ஒரு அழகு நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 27.12.2024 அன்று இரவு அழகு நிலையத்தை பூட்டிவிட்டு, மறுநாள் (28.12.2024) காலை அழகு நிலையத்தை திறந்து…

வீட்டின் கிரில்­கேட்டை உடைத்து 29 பவுன் தங்­க­ நா­ண­யத்தை திரு­டிய நபர் கைது: 24 மணி…

சென்னை, பழவந்தாங்கலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் 24 மணி நேரத்தில் கைது செய்து 29 பவுன் தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் ரொக்­கம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்­யப்­பட்­டன. சென்னை, நங்கநல்லூர், 5வது மெயின் ரோடு, நித்யா பிளாட்ஸ்சை்…

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்தில் சிறப்பாக பணி­பு­ரிந்த 15 போலீஸ் அதி­கா­­ரிகள்,…

தமி­­ழ­கத்தின் வடக்கு மண்­ட­ல­மான விழுப்­புரம் டிஐஜி சரகத்­துக்­குட்­பட்ட கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்தில் சிறப்பாக பணி­பு­ரிந்த காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்­க­ளுக்கு டிஜிபி சங்­கர்­ஜிவால் நற்­சான்­றி­தழ்கள் வழங்கி பாராட்­டி­னார். தமி­ழக…

ஆவடி காவல் ஆணை­ய­ர­கத்தில் பொது­மக்கள் குறை தீர் முகாம்:

இன்று 18.12.2024 ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம் நடந்­தது. ஆவடி போலீஸ் கமி­­ஷனர் சங்கர், கூடுதல் கமி­ஷனர் ராஜேந்­திரன் தலை­மையில் நடந்த இந்த முகாமில் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 40 புகார் மனுக்கள் பெறப்பட்டு…

சிறப்­பாக பணி­பு­ரிந்த போலீ­சா­ருக்கு சென்னை நகர கூடுதல் கமி­ஷனர் நரேந்­திரன் நாயர்…

சென்னை, மதுரவாயல் மற்றும் மாதவரம் பகுதிகளில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாரை சென்னை பெருநகர வடக்கு கூடுதல் காவல் ஆணையாளர் நரேந்­திரன் நாயர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, மதுரவாயல் காவல் நிலைய தலைமைக்காவலர் கண்ணன், முதல்நிலைக் காவலர்…