ஆவடி காவல் ஆணை­ய­ர­கத்தில் பொது­மக்கள் குறை தீர் முகாம்:

160

இன்று 18.12.2024 ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம் நடந்­தது. ஆவடி போலீஸ் கமி­­ஷனர் சங்கர், கூடுதல் கமி­ஷனர் ராஜேந்­திரன் தலை­மையில் நடந்த இந்த முகாமில் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 40 புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.