Browsing Category

க்ரைம்

தங்க, வைர நகைகள் மோசடி செய்த தாய், மகன் கைது: 2 ஐபோன்கள், இரு­சக்­கர வாகனங்கள் பறி­மு­தல்

சென்­னை, வேப்பேரி பகுதியில் பெண்ணிடம் பழகி தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை அபகரித்த வழக்கில் தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்­த­னர். ­அ­வர்­க­ளிடம் இருந்து 2 ஐபோன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்­யப்­பட்­ட­ன.…

பெண்கள் GIG தொழிலாளர்களுக்கான சாலை பாதுகாப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில், நகரம் முழுவதும் Swiggy, Zomato, Zepto, Blinkit, Big Basket, Pink Rapido, Porter மற்றும் Flipkart போன்ற மின்வணிக மற்றும் விநியோக சேவைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்காக, 25.02.2026 அன்று…

சாக்குமூட்டையில் பீகார் இளைஞர் உடல்: மனைவி, குழந்தையைக் கொன்று வீசிய­தாக கைதா­ன­வர்கள்…

கடந்த 26.01.2026  அன்று சென்னை அடையார், இந்திரா நகர், 1 ஆவது அவென்யூ சாலையில் உள்ள பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்­த­ப­டி ­ கி­டந்­தது. அதனைக் கண்டு அதிர்ச்சியந்த அந்த பகுதி மக்­கள் உடனே அடையார் காவல்…

இளம்­பெண்ணின் அந்­த­ர­ங்க வீடி­யோவை வௌியி­டு­வ­தாக மிரட்டி பணம் பறித்த குமரி வாலிபர் கைது

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி, ஆன்லைனில் பணம் பறித்த இன்ஸ்டாகிராம் பிர­பல வாலிபரை தாம்­பரம் மத்­திய குற்­றப்­பி­ரிவு சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­த­னர். சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம்…

வங்­கியில் லோன் வாங்­கித்­த­ரு­வ­தாக ரூ. 60­ லட்சம் மோசடி: ஹரி­நாடார் உள்­பட இருவர் கைது:…

ரூ. 35 கோடி லோன் பெற்று தருவதாக கூறி ரூ. 70 லட்சம் மோசடி செய்த வழக்கில் முக்கிய எதிரிகள் இருவரை கைது செய்­து பணம் ரூ. 12.5 லட்சம், 7 செல்போன்கள் மற்றும்  2 Dongle கருவிகளை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் பறிமுதல்  செய்­துள்­ளனர்.…

ஆன்லைன் மூலம் ரூ. 80 லட்சம் மோசடி: மைசூர், பெங்­களூர் ஆசா­மிகள் இருவர் கைது

தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போல குறுஞ்செய்தி அனுப்பி ரூ. 80 லட்சம் அபகரித்த வழக்கில் 2 நபர்கள் மைசூர் மற்றும் பெங்களூரில் னர் செய்­யப்­பட்­டுள்­ள­னர். 2 செல்போன்கள் பறிமுதல் செய்­து சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம்…

பெண் போலீ­சா­ருக்­கான சானிட்­டரி நாப்கின் விநி­யோ­கிக்கும் இயந்­திரம்: கூடுதல் கமி­ஷனர்…

சென்னை நகரில் 43 காவல் பணியிடங்களில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் மிஷின்­களின் இயக்கத்தை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீஸ் கூடுதல் கமி­ஷனர் ராதிகா துவக்கி வைத்தார். சென்னை நகர போலீஸ்…

போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் அர­ச­­மைப்பு நாள் உறு­தி­யேற்­பு

சென்­னை நகர போலீஸ் கமி­ஷ­னர் அலு­வ­­ல­கத்தில் அர­ச­மைப்பு நாள் உறு­தி­யேற்­பு நிகழ்ச்சி கூடுதல் கமி­ஷனர் தலை­மையில் நடந்­த­து. சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் இன்று (26.11.2025) காலை 11.00 மணியளவில் வேப்பேரி, காவல்…

காவல் கரங்கள் மூலம் மீட்­கப்­பட்ட 55 வயது பெண் உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைப்பு: 4…

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் போன பெண், காவல் கரங்கள் குழுவினர் மூலம் மீட்­கப்பட்டு கூடுதல் காவல் ஆணையாளர் விஜயேந்­திர பிதாரி முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னை நகரில் போலீஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின்…

சிறு­வனின் கல்­விக்கு உதவிய இன்ஸ்­பெ­க்டர்: ஆவடி கமி­ஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்­டு

சென்னை ஆவ­டியில் சிறு­வனின் கல்­விக்கு உத­விய இன்ஸ்­­பெக்­டரை கமி­ஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்டி, சிறு­வ­னையும் வாழ்த்­தினார். சென்­னை, ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் ஹரிஸ். ஏழை குடும்­பத்தைச் சேர்ந்த சிறு­வன்…