ஆர்ம்ஸ்­­ட்ராங் கொலை வழக்­கு குற்­ற­வாளி என்­க­வுன்ட்ரில் சுட்டுக் கொலை

161

தமி­ழக பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்­யப்­பட்டார். காவலில் எடுக்கப்பட்ட இவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொன்ற­தாக போலீசார் தகவல் தெரி­வித்­துள்­ளனர். என்கவுண்டர் நடந்த இடத்தில் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) நரேந்திரன் நாயர் விசாரணை நடத்தி வரு­கிறார்.