Browsing Category
crime
சென்னை எம்.கே.பி நகர் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்ஷெட் ரோடு உட்புறம் முள்காடு பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் P-5 எம்.கே.பி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்…
ஐஸ்ஹவுஸ் காவல்நிலைய வழிப்பறி வழக்கில் குற்றவாளிக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை…
சென்னை, திருவல்லிக்கேணி, B.V.நாயக்கன் தெருச் சேர்ந்தவர் பாபு. பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி பாபுவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் தர மறுத்ததால் இரண்டு நபர்களும்…
3 மாதங்களில் 232 கடைகளுக்கு சீல்: 28 நாள் ரெய்டில் 1,264 கிலோ குட்கா, 2340 வௌிநாட்டு…
கடந்த 28 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 165 நபர்கள் கைது. 1063.6 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 206.2 கிலோ மாவா மற்றும்…
ஆன்லைன் மூலம் மின்சார வாகன விநியோகஸ்தர் உரிமம் பெற்றுத் தருவதாக ரூ. 4 கோடி மோசடி…
இணையதளம் மூலம் மின்சார வாகன விநியோகஸ்தர் உரிமம் பெற்று தருவதாக கூறி 30 நபர்களிடம் ரூ.4 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
முருகன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…
அவள் திட்டத்தின் கீழ் நடந்த பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு: துணை ஆணையர் வனிதா…
‘அவள்‘ திட்டத்தின் கீழ், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் ‘பெண்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு” நடத்தப்பட்டது.
பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட “அவள்” (AVAL - Avoid Violence through Awareness and…
மோப்பநாய் பிரிவு புதிய வகை நாய்க்குட்டிகளுக்கு பெயர் சூட்டிய போலீஸ் கமிஷனர்…
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள பெல்ஜியன் ஷெப்பர் வகையைச் சேர்ந்த 3 நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டி அவற்றை மோப்ப நாய் பிரிவிற்கு வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் நிலைய…
28 நாட்களில் 134 போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் கைது: சென்னை நகர காவல்துறை…
சென்னை பெருநகரில் கடந்த 28 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 7 ஆண்டு ஜெயில்
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 10 வயது சிறுமியை…
16 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த 26 வயது வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல்…
16 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த 26 வயது வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம்…
சிறுமிகளை சீண்டிய ஆசாமிக்கு 14 ஆண்டு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி போக்சோ கோர்ட்…
சிறுமிகளை பாலியல் ரீதியாக சீண்டிய ஆசாமிக்கு 14 ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறப்பாக புலனாய்வு விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தந்த போலீசாரை எஸ்பி பாலாஜி சரவணன் வெகுவாக…