Browsing Category

crime

வாக்கு எண்ணும் மையங்­களில் காவல் ஆணை­யாளர் சந்­தீப்ராய் ரத்தோர் நேரில் ஆய்­வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார் தமி­ழ­கத்தில் 19.04.2024 அன்­று சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வடசென்னை, மத்திய…

சென்னை திரு­வ­ல்­லி­க்­கே­ணி­யில் 624 மது­பாட்­டில்கள் பறி­மு­தல்: இருவர் கைது 

சென்னை, திருவல்லிக்கேணியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து  விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து அவர்­க­ளிடம் இருந்­து 624 மதுபாட்டில்கள் மற்றும் 1 ஆட்டோவை பறிமுதல் செய்­த­னர். சென்னையில் போதை பொருட்கள் மற்றும்…

­சென்னை கண்­ணகி நகரில் கஞ்சா போதையில் காவ­லர்­களை தாக்­கிய 3 பேர் சிறையில் அடைப்­பு

சென்னை கண்­ணகி நகரில் கஞ்சா போதையில் காவ­லர்­களை தாக்­கிய 3 வாலி­பர்­களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்­த­னர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி சரகம், கண்ணகிநகர் காவல் நிலைய எல்லையில் நேற்று 20.04.24 மாலை 4.30 மணி…

அமைதி­யாக நடந்து முடிந்த பார்­லிமண்ட் தேர்தல் வாக்­குப்­ப­திவு: சென்னை நக­ர…

நேற்று தமி­ழகம் முழு­வதும் உள்ள 39 பார்­லிமன்ட் தொகு­தி­களில் நேற்று 19.04.2024 பாரா­­ளு­மன்றத் தேர்தல்2024 வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது. தேர்தல் நடப்­பதையொட்டி தமி­ழகம் முழு­வதும் டிஜிபி சங்கர்ஜிவால் உத்­த­ர­வின் பேரில் சுமார் 1…

ஆவடி காவல் ஆணை­ய­ர­க­ வாக்­குச்­சா­வ­டி­களில் கமி­ஷனர் சங்கர் ஆய்­வு

ஆவடி போலீஸ் கமி­­ஷனர் சங்கர் ஆவடி காவல் ஆணை­ய­ர­கத்­துக்­குட்­பட்ட எல்­லை­களில் உள்ள வாக்­குச்­சா­­வ­டி­களில் இன்று 19.04.2024 ஆய்வு மேற்­கொண்டார்.

குடும்­பத்­துடன் சென்று வாக்­க­ளித்த டிஜிபி சங்கர்­ஜி­வால்

தமிழக காவல்துறை தலைமை இயக்­குநர் டிஜிபி சங்கர் ஜிவால், ஐபிஎஸ் இன்று 19.04.2024 சென்னை, நீலாங்கரை, அக்கறையில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள வாக்­குச்­சா­வ­டியில் தனது ஜனநாயகக் கட­மையை நிறை­வேற்­றினார்.

ஜன­நா­யக கட­மையை நிறைவேற்­றிய ­போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்­தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தனது  மனைவி திருமதி ஷில்பம் கபூர், மகள் டாக்டர். என்யா ரத்தோர் ஆகியோருடன்  இன்று (19.4.2024) மயிலாப்பூர், தாச்சி அருணாச்சலம் தெருவில் உள்ள புனித லாசரஸ் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில்…

தபால் வாக்கை செலுத்­திய கோவை கமி­ஷனர் பால­கி­ருஷ்ணன், ஐபி­எ­ஸ்.,

19.04.2024 தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று (13.04.2024) தமி­ழகம் முழு­வதும் அந்­தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு…

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணிநேரத்தில் நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி,பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என - சென்னை வானிலை ஆய்வு மையம்…

சென்னை ஆர்.கே.நகரில் மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள்

சென்னை, தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் 2வது தெருவில் வசித்து வந்­தவர் பபிதா (31). இகு­வ­ரது கணவர் நந்­த­குமார் (32). கடந்த 01.01.2023 அன்று இரவு 8.30 மணியளவில் கணவர் நந்­த­கு­மார் மது குடித்து விட்டு வந்ததை கண்டித்துள்ளார். இதனால் கணவர்…