Browsing Category

க்ரைம்

மீன் வியா­பாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்: கோர்ட் அதி­ரடி தீர்ப்பு: சிறந்த காவல்…

மீன் வியா­பாரி வெட்டிக் கொலை செய்­யப்­பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்­டனை விதித்­து கோர்ட் அதி­ரடி உத்­த­ரது பிறப்­பித்­துள்­ளது. குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­ட­னை பெற்­றுத்­தந்த இன்ஸ்­பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்­ளிட்ட போலீ­சாரை…

தனியார் கலர் லேப்பில் ரூ. 20 கோடி மோசடி செய்த 3 ஊழி­யர்கள் கைது

தீனா கலர் லேப் நிறுவனத்தில் சுமார் ரூ 20 கோடி வரை மோசடி செய்த 3 ஊழியர்களை சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, -524 கிராம் தங்க நகைகள் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்­த­னர். சென்­னையில் உள்ள பிர­பல தீனா கலா…

புறம்­போக்கு இடத்தை ரூ. 1.50 கோடிக்கு விற்று மோசடி செய்­த சகோ­த­ரிகள் கைது * சென்னை மத்திய…

பூர்விக இடம் எனக்கூறி புறம்போக்கு இடத்தை விற்பனை செய்து ரூ.1.50 கோடி பணத்தை பெற்று ஏமாற்றிய சகோதரிகள் இருவரை சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீ­சார் கைது செய்­த­னர். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருபவர்…

சென்னை பெரு­ம்­பா­க்­கத்தில் 110 கிலோ கஞ்சா பறி­முதல்: கூலித்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு விற்க…

பெரும்­பாக்கம் பகு­தியில் கஞ்சா கடத்தல் நடை­பெ­று­வ­தாக போலீ­சா­­ருக்கு ரச­கிய தகவல் வந்­தது. தாம்பரம் போலீஸ் கமி­­ஷனர் அபின் தினேஷ் மோடக் உத்­த­ரவின் பேரில் பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீ­சார் 08.03.2025 ம் தேதி, சுமார் 8…

சென்னை நகர காவல்­துறை சார்பில் சர்­வ­தேச மகளிர் தின விழா கொண்­டாட்­டம்: ரூ. 36.64 லட்சம்…

சர்­வ­தே­ச மகளிர் தினத்தை ஒட்டி ரூ. 36.64 லட்சம் மதிப்பில் உரு­வான பெண் காவ­லர்கள் தங்கும் அறையை சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் திறந்து வைத்­தார். சென்னை பெருநகர காவல் சார்பில் சர்வதேச மகளிர் தின விழாவை சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண்…

1,755 லிட்டர் கோவா போலி மது­பாட்­டில்கள் பறி­மு­தல்: தமிழக அம­லாக்­கப்­ புல­னாய்வு பிரிவு…

கோவையில் தமி­ழக அம­லாக்­கப்­பி­ரிவு புல­னய்­வுத்­துறை நடத்­திய வாக­ன சோத­னையின் போது கோவாவில் இருந்து கடத்தி வர­ப்­பட்ட 1,755 லிட்டர் போலி மது­பாட்­டில்கள் பறி­முதல் செய்­யப்­பட்­ட­ன. தமிழ்­நாடு அமலாக்கப்பிரிவு புலனாய்வுத்துறை மாநிலம்…

புலித்தோல் பார்சல் வந்­த­தாக டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் ரூ. 4.67 கோடி மோசடி செய்த 15 பேர்…

புலித்தோல் பார்சல் வந்­த­தாக மிரட்டி மும்பை போலீஸ் போல நடித்து ரூ. 4.67 கோடி அபேஸ் செய்த 15 பேரை சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு சைபர்­கி­ரைம் போலீசார் கைது செய்து ரூ. 52.68 லட்சத்தை பறி­முதல் செய்­த­னர். சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த…

129 காவல் அதி­கா­ரிகள், ஆளிநர்­க­ளிடம் குறை தீர் மனுக்­களைப் பெற்ற சென்னை நகர போலீஸ்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 129 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர…

சென்னை திரு­வல்­லிக்­கேணி பெண்­ணிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டல்: கும்­ப­கோணம் ஆசாமி உள்­பட…

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் பெண்ணின் பெயரில் பார்சலில் போதைப்பொருள் வந்திருப்பதாவும், டிஜிட்டல் கைது  செய்வதாக கூறி  மிரட்டி பெண்ணிடம்  ரூ.1.16 லட்சம்  பறித்த வழக்கில்  2 நபர்களை திரு­வல்­லிக்­கேணி போலீசார்  கைது…

டிஜிபி சங்­கர்­ஜிவால் தலைமையில் 1930 விழிப்புணர்வு நடைப்பயணம்: 5000 பேர் பங்­கேற்­பு

தமிழகக் காவல்துறையின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 1930 விழிப்புணர்வு நடைபயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது இணைய குற்றங்கள் மற்றும் நிதிசார்ந்த இணைய மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில்…