Browsing Category

க்ரைம்

43 ஆவது அகில இந்­திய குதி­ரை­யேற்றப் போட்­டியில் வெற்றிப் பெற்­ற­வர்க­ளுக்கு கமி­ஷனர்…

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அரு­ண் 43வது அகில இந்திய குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்ற சென்னை நகர காவல் குதிரைப்படையினரை நேரில் அழைத்து பாராட்டினார். கடந்த 10.03.2025 முதல் 25.03.2025 வரை ஹரியானா மாநிலம் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை…

ஆள்­மா­றா­­ட்டம் மூலம் ரூ. 5 கோடி நில மோசடி: தலை­ம­றை­வாக இருந்த நபர் கைது

ரூ. 5 கோடி மதிப்புள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் முலம் அபகரித்த வழக்கில் நீண்ட நாட்­க­ளாக தலை­ம­றை­வாக இருந்த ந பரை போலீ­சார் கைது செய்­த­னர். சென்னை, தேனாம்­பேட்­டையைச் சேர்ந்­தவர் தாராசந்த். இவர் சென்னை…

செயின் பறிப்பு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு

சென்னை நகரில் செயின் பறிப்புக் கொள்­ளையில் ஈடு­பட்ட ஈரான் கொள்­ளை­யர்­களின் புகைப்­படத்தை சென்னை மாந­கர காவல்­துறை வெளியிட்­ட­து.

சென்னை தர­ம­ணியில் செயின் பறிப்பு கொள்­ளையன் என்­க­வுன்­டரில் சுட்டுக் கொலை:

25.03.2025-ம் தேதி இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெருநகர காவல் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டையில் காலை 6 மணிக்கு செயின்பறிப்பில் ஈடுபட்டனர். மேலும் 5 இடங்களில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை ஒட்டி கமி­ஷனர்…

25வது அகில இந்­திய காவல் துப்­பாக்கி சுடும் போட்­டி நிறைவு விழாவில் துணை முதல்வர்…

 சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவால் முன்னிலையில் 25வது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பல்வேறு…

சென்னை அய­னா­வ­ரத்தில் 24 கிலோ குட்கா பாக்­கெட்­டுக்கள் பறி­முதல்: இருவர் கைது

சென்னை, அயனாவரம் பகுதியில் குட்கா விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்­து 24.35 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்­த­னர். அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த…

வேலை வாங்­கித்­த­ரு­வ­தாக ரூ. 62.8 லட்சம்: போலி பணி நிய­மன ஆணை தயார் செய்து ஏமாற்­றிய 2…

தமிழ்நாடு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறிகை நபர்களிடம் ரூ 62.8 இலட்சம் பணம் பெற்று வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிய 2 கேடி­களை சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர். சென்­னையை அடுத்த கொரட்­டூ­ரரைச் சேர்ந்­தவர்…

புளி­ய­ந்­­தோப்­பு போக்சோ வழக்கில் குற்­ற­வா­ளிக்கு 10 ஆண்­டுகள் கடுங்­காவல் சிறை தண்­ட­னை

சென்னை, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்­துள்­ள­து. 2019ம் ஆண்டு புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து…

தொழில் நிறு­வ­னங்­க­ளுடன் ஆவடி கமி­ஷனர் சங்கர் கலந்­தாய்வு கூட்­டம்

ஆவடி காவல் ஆணை­யரக எல்­லையில் உள்ள தொழில் நிறு­வ­னங்­க­ளுடன் கமி­ஷனர் சங்கர் கலந்­தாய்வுக் கூட்டம் நடத்­தினார். திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் நடந்த இக்கூட்டத்தில், தொழில் நிறுவனங்கள் சட்டவிரோத நபர்கள் மற்றும் அப்பகுதி மக்களால்…

காவலர் குறை தீர் முகாம்: 64 காவல் அதி­கா­ரிகள், ஆளி­நர்­க­ளின் மனு மீது உட­னடி நட­வ­டிக்கை…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 64 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர…