7 நாள் ரெய்டில் 82 கிலோ கஞ்சா, 1932 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்: சென்னை நகர…
சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 63 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 82.89 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 1932 வலி நிவாரண…