பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பாக சென்னை நகர காவல்துறை வௌியிட்டுள்ள உத்தரவு விவரம்....
பிரதமர் நரேந்திரமோடி நாளை…