குதிரையேற்ற போட்டியின் 3வது நாளில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பதக்கம்…
சென்னை பெருநகர காவல் குதிரையேற்ற போட்டியின் 3வது மற்றும் நிறைவு நாளில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போதை பொருள் ஒழிப்பு…