பெரியமேடு, அமைந்தகரை, வடபழனி மற்றும் கொடுங்கையூர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த…
சென்னை திருவல்லிக்கேணி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 16.02.2024 பெரியமேடு, மூர் மார்கெட் அருகே கண்காணித்து அங்கு சட்டவிரோதமாக கஞ்சா…