இணையதள குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்திய ஆவடி காவல்…
ஆவடி காவல் ஆணகம் சைபர்கிரைம் போலீசார் இந்து கல்லூரியுடன் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இந்த பேரணியை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்து,…