418 ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழா: பரிசு வழங்கி பாராட்டிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

இதன் தொடர்ச்சியாக, ஊர்க்காவல் படையில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 363 ஆண்கள் மற்றும் 55 பெண்கள் என 418 ஊர்க்காவல் படையினருக்கு 25.09.2023 முதல் 21.11.2023 வரையிலான 45 நாட்கள் கவாத்து, காவல்துறையினருடன் ஒருங்கிணைப்பு பணி, முதலுதவி, தீயணைப்பு மற்றும் மீட்பு பயிற்சி உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு, பயிற்சி நிறைவடைந்தது.
