பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி
ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபிலும் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. சிரோன்மணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ஜ.க. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பா.ஜ.க.வின் நிபந்தனைகளை சிரோன்மணி அகாலிதளம் ஏற்க…