Browsing Category
Uncategorized
ஊட்டியில் பிளாட் கட்டித்தருவதாக கூறி ரூ. 1.46 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர்…
ஊட்டியில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த பலே ஆசாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசா அவின்யூ ரோட்டைச்…
காயல்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
காயல்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் ஜீலானி பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. ஜீலானி பள்ளி லெப்பப்பா பண்ணை மற்றும் நெல்லை தி ஐ…
சென்னை குன்றத்தூரில் 400 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் – ஸ்ரீபெரும்புதூர் தேர்தல்…
சென்னை, குன்றத்தூரில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வெளி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு, மண்ணூரில் உள்ள சேமிப்பு குடோனுக்கு எடுத்துச்…
நடிகர் அருள்மணி மாரடைப்பால் காலமானார்
தங்கர் பச்சானின் அழகி படத்தின் நடித்தவரான அருள் மணி, தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சூர்யாவின் வேல் படத்தில் வில்லனாகவும் நடித்த அருள் மணி, அதிமுகவின் பேச்சாளராகவும் நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டு வந்தார்.…
ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது – சென்னை ஐகோர்ட்
பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ விண்ணப்பித்தார். ஆனால், பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி ம.தி.மு.க. விண்ணப்பித்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை.
அதனையடுத்து தனக்கு பம்பரம்…
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்
வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும்ரும் அமைச்சர் துரை முருகனின் மகனுமான கதிர் ஆனந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர். பாலு வேட்பு மனு தாக்கல்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு இன்று 25.03.2024 தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அந்தோணியார் கோயில் பகுதியில் 9வது வகுப்பு மாணவனை கடத்த முயற்சிப்பதாக பரவும் வீடியோ…
தூத்துக்குடி அந்தோணியார் கோயில் பகுதியில் 9வது வகுப்பு மாணவனை கடத்த முயற்சி நடந்ததாக குறிப்பிட்டு 16 வினாடி வீடியோவுடன் ஆடியோவும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதை பொதுமக்கள் யாரும் நம்பவும் வேண்டாம், யாருக்கும்…
தூத்துக்குடியில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.…
தென்காசியில் தென்மண்டல ஐஜி டாக்டர் என் கண்ணன் ஆலோசனை
தென்காசி மாவட்டத்தில், புளியங்குடி உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுடன் தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
தமிழக காவல்துறை தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் தலைமையில் தென்காசி மாவட்ட காவல்துறையில் ஆய்வு…