18 மனுக்கள் மீது உட­­ன­டி நட­வ­டிக்கை எடுக்க போலீஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ர­வு

83

பொது­மக்­கள் குறை தீர் முகாமில் பெறப்­பட்ட 18 மனுக்கள் மீது உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும்­படி போலீ­ஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ர­விட்­டார்.

சென்னை நகர ­போலீஸ் கமி­­ஷனர் அருண் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் வாரந்­தோறும் புதன்­கி­ழமை பொது­மக்­களை நேரில் சந்­தித்து மனு­க்களை பெற்று வரு­கி­­றார். மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று (26.11.2025) பொதுமக்களிடம் இருந்து 18 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும்­படி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு கமி­­­ஷனர் அருண் உத்தரவிட்டார். இந்த முகாமின் போது தலை­மை­யிட துணைக்­க­மி­ஷனர் கீதா உடன் இருந்தார்.