சென்னை குன்றத்தூரில் 400 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் – ஸ்ரீபெரும்புதூர் தேர்தல்…

சென்னை, குன்றத்தூரில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் நடவடிக்கையில் ஈடு­பட்­டுள்­ளனர். வெளி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு, மண்ணூரில் உள்ள சேமிப்பு குடோனுக்கு எடுத்துச்…

சென்னை ஆர்.கே.நகரில் மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள்

சென்னை, தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் 2வது தெருவில் வசித்து வந்­தவர் பபிதா (31). இகு­வ­ரது கணவர் நந்­த­குமார் (32). கடந்த 01.01.2023 அன்று இரவு 8.30 மணியளவில் கணவர் நந்­த­கு­மார் மது குடித்து விட்டு வந்ததை கண்டித்துள்ளார். இதனால் கணவர்…

மும்பை போலீஸ் எனக் கூறி மிரட்டி ஆன்லைனில் மிரட்டி பணம் பறித்த 5 பேர் கும்பல் கைது

மும்பை போலீஸ் எனக் கூறி மிரட்டி, ஆன்லைன் மூலம் பணத்தை அபகரித்த 5 நபர்களை போலீசார் கைது செய்து 1 லேப்டாப், 2 கணினி மற்றும் 2 செல்போன்ள் பறிமுதல் செய்­த­னர். சென்னை, கொளத்தூர், திருப்பதி நகரைச்­சேர்ந்­தவர் வேல்முருகன் (41). தனியார்…

தூத்­­துக்­கு­டியில் கொலை, கஞ்சா குற்­ற­வா­ளிகள் இருவர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி…

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் இன்று (12.04.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி நடவடிக்கை…

நடிகர் அருள்மணி மாரடைப்பால் காலமானார்

தங்கர் பச்சானின் அழகி படத்தின் நடித்தவரான அருள் மணி, தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சூர்யாவின் வேல் படத்தில் வில்லனாகவும் நடித்த அருள் மணி, அதிமுகவின் பேச்சாளராகவும் நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டு வந்தார்.…

தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம்- சத்யபிரதா சாகு

தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

பார்­லி­மண்ட் தேர்­தலில் பாஜ.,­வுக்கு எம்ஜிஆர் மக்கள் மன்றம் ஆத­ர­வு

2024 பாராளு­­மன்ற தேர்­தலில் பாஜ.,வுக்கு எம்­ஜிஆர் மக்கள் மன்றம் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­து. அது தொடர்­பாக எம்­ஜிஆர் மக்கள் மன்­றத்தின் தலைவர் கே. புக­ழேந்தி விடுத்துள்ள அறிக்­கையில், ''வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் எங்கள் அமைப்பு…

கடந்த ஒரு வாரத்தில் 3 பெண்கள் உட்பட 33 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டம். 3…

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…

சொத்­துக்­காக அப்­பாவை கூலிப்­படை மூலம் கொன்ற மகன்: 3 ஆண்டுகள் கழித்து ஸ்கெட்ச் போட்டு…

கரூரில் சொத்து பிரச்சனைக்காக சொந்த அப்பாவை இயற்கை மரணம் போல் செட்டப் செய்து, கூலிப்படை வைத்து கொலை செய்த மகன் உள்ளிட்ட 6 பேரை 3 ஆண்டுகள் கழித்து தனிப்­படை போலீசார் கைது செய்­துள்­ள­னர். கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர்…

­வேலை வாங்கி தருவதாக, போலி இன்­டர்­வியூ நடத்தி ரூ. 1.50 கோடிக்கு மேல் மோசடி: முக்கிய நபரை…

சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் பழனி. 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் மூலம் ரேணுகா மற்றும் அவரது மகள் சியாமலீஸ்வரி ஆகியோர் பழ­னிக்கு அறி­மு­க­மா­னார்கள். தங்களுக்கு மத்திய மாநில அரசு துறைகளில் பல்வேறு உயரதிகாரிகள்…