பா.ஜ.கவின் தேர்தல் பத்திர முறைகேடு இந்தியாவுக்கே ஆபத்து: சோனியா காந்தி
பா.ஜ.கவின் தேர்தல் நன்கொடை பத்திர முறைகேட்டால் உலக அளவில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பத்திரத்தின் வழி பணக்குவியலை அள்ளியிருக்கும் மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி, தேர்தல் பணியாற்ற விடாமல்…