ஸ்பா பெயரில் விபசார தொழில் நடத்திய நபர் கைது: 2 அழகிகள் மீட்பு
சென்னை, பெரம்பூர் பகுதியில் ஸ்பா சென்டர் பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய நபரை விபசாரத்தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து 2 அழகிகளை மீட்டனர்.
சென்னை நகரில் விபசாரத் தடுப்புப்பிரிவு போலீசார் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…