இரட்டைக் கொலையில் 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது: ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி…
சென்னை செங்குன்றத்தில் கோஷ்டிமோதலில் நடந்த இரட்டைக் கொலையில் குற்றவாளிகளை போலீசார் 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர்.
ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் நேற்று…