இரவு ரோந்து பணியில் இணைக் கமிஷனர் டாக்டர் விஜயகுமார்
சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றங்களை குறைக்கும் நோக்கில் ஆவடி இணைககமிஷனர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் பொறுப்பேற்றதில் இருந்து இரவு ரோந்து மேற்கொண்டு குற்றங்களை குறைப்பதில் கவனம்…