சென்னை கொடுங்கையூரில் 234 கிலோ குட்கா பறிமுதல்; 3 பேர் கைது
சென்னை, கொடுங்கையூர் பகுதியில் 234 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…