Browsing Category

க்ரைம்

ஒரே வாரத்தில் 20 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…

1000 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்: சாலை விழிப்புணர்வு ஏற்படுத்திய கமிஷனர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக 1000 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி கமிஷனர் சங்கர் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சென்னை செங்குன்றத்தில் ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகளிடையே சாலை…

சென்னையில் 26 கிலோ கஞ்சா மற்றும் 198 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

சென்னை, எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மதுரவாயல் பகுதியில் 26 கிலோ கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு…

9 மூத்த குடிமக்கள் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உத்தரவு: கமிஷனர் சந்தீப்ராய்…

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் காவல் ஆணையாளரை சந்தித்து புகார் மனுகொடுத்த 9 மூத்த குடிமக்களின் மனுக்கள் மீது நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை நகர போலீஸ்…

ஆவடியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் இன்று 03.01.2024 நடைபெற்ற 24 வது வார மக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஆவடி காவல் துணை ஆணையாளர் அய்மன் ஜமால் மற்றும் மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை…

டீத்தூள் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தல் 15.8 கிலோ மெத்தம்பெட்டமைன்…

டீ பாக்கெட்டுக்களுக்குள் மெத்தம்பெடமைன் போதைப்பொருளை பதுக்கிக் கடத்திய பெண் உள்பட 8 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15.8 கிலோ மெத்தம்பெடமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய போதைப்பொருள்…

விபத்து இல்லாத புத்தாண்டு: காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டு

தமிழகம் முழுவதும் நேற்று இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்து உட்பட எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்ததால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டு…

எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்: பொதுமக்களுடன் கேக்…

2024 புத்தாண்டு இரவு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுடன் கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். 2024ம்…

போதை மாத்திரை விற்ற பங்கை தராததால் ஆத்திரம் பிளஸ்2 மாணவன் கத்தியால் குத்திக் கொலை

சென்னை எம்ஜிஆர் நகரில் போதை மாத்திரை விற்ற பங்கை தராததால் பிளஸ்2 மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, எம்ஜிஆர் நகர் முத்துமாரியம்மன் கொவில் தெருவில் வசிக்கும் கூலி தொழிலாளர் லோகனாதனின்…