ஆவடியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

225

ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் இன்று 03.01.2024 நடைபெற்ற 24 வது வார மக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஆவடி காவல் துணை ஆணையாளர்

அய்மன் ஜமால் மற்றும் மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.