Browsing Category

க்ரைம்

காவல் ஆளிநர்களுக்கான மருத்துவ முகாம்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனர்…

காவல் ஆளிநர்களுக்கான மருத்துவ முகாமை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் ஆணையர் செந்தில் குமாரி துவங்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ…

3௦௦ பேரிடம் ரூ. 15 கோடி ஏப்பம் விட்ட கேடிகளை தூக்கிய சென்னை க்ரைம் பிராஞ்ச் போலீஸ்

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி சுமார் 300 நபர்களிடம் சுமார் ரூ.15 கோடி பெற்று ஏமாற்றிய 4 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு பேோலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மணலி கீழ்கண்டை வீதி பெரியதோப்பு கோவில்…

குதிரையேற்ற போட்டியின் 3வது நாளில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பதக்கம்…

சென்னை பெருநகர காவல் குதிரையேற்ற போட்டியின் 3வது மற்றும் நிறைவு நாளில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போதை பொருள் ஒழிப்பு…

விஜயகாந்த்தின் மைத்துனரிடம் ரூ.43 கோடி பண மோசடி: தனியார் கட்டுமான உரிமையாளர் மற்றும்…

விஜயகாந்த்தின் மைத்துனரிடம் ரூ.43 கோடி பண மோசடி செய்ததாக தனியார் கட்டுமான உரிமையாளர் மற்றும் மேலாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு கைது செய்தனர். தேமுதிக நிர்வாகியும், விஜயகாந்த்தின் மைத்துனருமான சுதீஷின் மனைவி பூர்ணஜோதி சென்னை பெருநகர…

காவல் சிறார், சிறுமியர் மன்றங்களில் ஸ்மார்ட் டி.வி. மூலம் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு:…

நிர்பயா நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் திறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர காவல் சிறார், சிறுமியர் மன்றங்களில் ஸ்மார்ட் டி.வி. மூலம் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பை சென்னை நகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தேோர் துவக்கி வைத்தார்.…

விபத்தில் சிக்கி காயமடைந்தவரின் உயிரை மீட்ட காவலருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

விபத்தில் சிக்கி சுயநினைவின்றி கிடந்த நபரை முதலுதவி அளித்து காப்பாற்றிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவைச் சேர்ந்த இரண்டாம் நிலைக்காவலர்…

104 கிலோ கஞ்சாவுடன் ஒடிசா ஆசாமிகள் இருவர் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் தாம்பரம்…

2 மாதங்களில் 358 போதைக்கடத்தல் குற்றவாளிகள் கைது: 1486 கிலோ கஞ்சா பறிமுதல்:…

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 358 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 1,486 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அமலாக்கப்பிரிவு மற்றும் பேோதைப் பெொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு பேோலீசார் தெரிவித்துள்ளனர். ஐஜி ராதிகா,…

குதிரையேற்றப் போட்டி மற்றும் பயிற்சிப் பள்ளி: விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்…

தமிழக காவல் துறையில் முதன் முறையாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குதிரையேற்ற பயிற்சி பள்ளியை திறந்து வைத்து, முதல் சென்னை பெருநகர காவல் துறையின் குதிரையேற்ற போட்டியை (First Greater Chennai…

குரும்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட 273 கிலோ குட்கா பறிமுதல்: 4 பேர் கைது: வாகனங்கள்…

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஸ்டெல்லா பாய் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (17.02.2024) குரும்பூர்…