Browsing Category

க்ரைம்

82 வயது பெரி­சுக்கு 20 ஆண்டு ஜெயில்: தூத்­துக்­குடி போக்சோ கோர்ட் அதி­ரடி தீர்ப்­பு

ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் 87 வயது முதி­ய­வ­ருக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000- அபராதமும் விதித்து அதி­ரடி தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. - இவ்வழக்கை சிறப்பாக புலன்…

சென்­னையில் 7 நாள் ரெய்டில் 149 கிலோ குட்கா, மாவா பறி­­மு­தல்: 84 பேர் கைது 

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், சென்னை நகரில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 நபர்கள் கைது செய்­யப்ட்­டுள்­ளனர். 78.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 71.4 கிலோ மாவா ஆகி­ய­வற்றை…

17 ஆண்டுகள் தலை­ம­றை­வா­க இருந்த குற்­ற­வா­ளியை கைது செய்த தனிப்­ப­டை­யி­ன­ருக்கு ஐஜி…

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த காவல்துறையினருக்கு தென்மண்டல ஐஜி கண்ணன் வெகு­வாக பாராட்டி வெகு­மதி வழங்­கி­னார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான கொலை…

பிர­தமர் மோடி சென்னை வரு­கை­யை­யொட்டி டிரோன்கள், ஆளில்லா விமா­னங்கள் பறக்க தடை

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. ­அது தொடர்­பா­க சென்னை நகர காவல்­துறை வௌியிட்­டுள்ள உத்­த­ரவு விவ­ரம்.... பிரதமர் நரேந்­தி­ர­மோ­டி நாளை…

7 நாள் ரெய்டில் 24 திருட்டு வழக்­கு­களில் 35 பேர் கைது: 53 பவுன் நகை மற்றும் 2.80 லட்சம்…

சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் 24 திருட்டு வழக்­கு­க­ளில் வழக்குகளில் தொடர்புடைய 3 பெண்கள் உட்பட 35 குற்றவாளிகள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். 53 சவரன் தங்க நகைகள், 560 கிராம் வெள்ளி, 10 செல்போன்கள், பணம் ரூ. 2,80,610 மற்றும் 6 இருசக்கர…

நில மோசடி ஆசா­மிக்கு 3 ஆண்டு ­சிறை: எழும்பூர் கோர்ட்டு தீர்ப்­பு

2006ம் ஆண்டு நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 16 ஆண்­­டு­க­ளுக்குப் பிறகு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்­ள­து. சென்னை, லஷ்மிபுரம், கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த யாகப்பா நாயக்கர்.…

பெண் காவலர்களுக்கென பயோ -டாய்லெட் வசதிகள்: கமி­ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்­தா­ர்

சென்னை நக­ரி­ல் தற்பேோ­து ஆண்­க­ளுக்கு நிக­ரா­க பெண் காவ­ல­ர்­க­ள் போக்­கு­வ­ர­த்­து காவ­ல் பணி­யி­ல் உள்ள­ன­ர். அவ­ர்­க­ள் சாலை­க­ளி­ல் நீண்­ட நேர­ம் நின்ற ­ப­டி­யே பந்தோ­ப­ஸ்­து  உள்ளிட்ட காவல் பணிகளி­ல் ஈடு­ப­டு­ம் போது இய­ற்­கை…

காஞ்சிபுரம் காவல்துறை சார்பாக பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் பயிற்சியின் நிறைவு…

காஞ்சிபுரம் மாவட்டம்"பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்" திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் காவல்துறை சார்பாக 80 பழங்குடி சிறுமியர்களுக்கு 20 நாட்கள் தற்காப்பு கலை பயிற்சி முகாம் கடந்த 22.01.2024-ம் தேதி துவங்கி 01.03.2024-ம் தேதி நிறைவு…

விளாத்திகுளம் மாசார்பட்டி காவல் எல்லை மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில்…

தூத்­து­க்­கு­டி மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்திருப்பின் தகவல் தெரிவிக்கும்படி தூத்­து­க்­கு­டி மாவ­ட்ட காவ­ல்­து­றை…

ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்ட மருத்துவ உதவி திட்டம்: கமி­ஷன­ர் சந்தீப்ராய்…

ஊர்க்காவல் படையினருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டத்தை சென்னை நகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்­று 01.03.2024 துவக்கி வைத்தார். சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56…