சுதந்திர தின விழா: சென்னையில் 9 ஆயிரம் போலீஸ் குவிப்பு
சென்னை நகரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி 9,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
நாளை 15.8.2023 அன்று 76வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு,…