தூத்துக்குடி தருவைக்குளத்தில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது: 350 கிராம் கஞ்சா…
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் பைக்கில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்து 350 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
ராகவன் (எ) ரகு
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பில் எஸ்பி பாலாஜி சரவணன்…