மெடிக்கல் சீட் வாங்கித்தருவதாக ரூ. 31.88 லட்சம் ஏப்பம்: தலைமறைவான கேடி பெண் கைது:…
மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ. 31.88 லட்சம் மோசடி செய்து ஓராண்டாக தலைமறைவாக இருந்த பலே பெண்ணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– …