சிறுவனின் கல்விக்கு உதவிய இன்ஸ்பெக்டர்: ஆவடி கமிஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்டு
சென்னை ஆவடியில் சிறுவனின் கல்விக்கு உதவிய இன்ஸ்பெக்டரை கமிஷனர் சங்கர் நேரில் அழைத்து பாராட்டி, சிறுவனையும் வாழ்த்தினார்.
சென்னை, ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் ஹரிஸ். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன்…