போதைக் கடத்தல் ஆசாமிகளின் ரூ. 21 கோடி மதிப்புள்ள 10,741 வங்கிக் கணக்குகள் முடக்கம்: அமலாக்கம் கூடுதல் டிஜிபி அமல்ராஜ், IPS., தகவல்
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள்
(முனைவர் திரு. அ. அமல்ராஜ், இ.கா.ப.,) (காவல்துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கம், சென்னை)
