பெண் காவலர்கள் ஓய்வு இல்லம் – கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்
சென்னை பூக்கடையில் புதுப்பிக்கப்பட்ட “பெண் காவலர்கள் ஓய்வு இல்லத்தை” கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்.
வெளி மாவட்டங்களிலிருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் பெண் காவலர்கள் தங்குவதற்கு வசதியாக சென்னை, பூக்கடை காவல் நிலைய…