ராணிப்பேட்டையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

190

ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் இன்று மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது.

பொதுமக்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்த எஸ்பி கிரண் ஸ்ருதி அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். அவற்றுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.