தமிழர் பாரம்பரிய உடையில் ஆயுதப்படை போலீசாருடன் பொங்கல் கொண்டாடிய டிஜிபி சங்கர்ஜிவால்
சென்னை பரங்கிமலை காவல்துறை ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் குடும்பத்தினர் சார்பில் பொங்கல் விழா கொண்ட்டாடப்பட்டது. இதில் தமிழக காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்து கொண்டனர்.…