கமிஷனரிடம் நட்சத்திர விருது பெற்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி
சிறந்த காவல் பணிக்கான நட்சத்திர விருதினை சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷீஜாராணிக்கும், நட்சத்திர காலாண்டு விருதை அமைச்சுப்பணி உதவியாளர்அனீஷ்குமாருக்கும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கி பாராட்டினார்.
சென்னை நகர காவல்துறையில்…