டிஜிபி அலுவலகத்தில் தீண்டாமை உறுதி மொழி ஏற்பு

137

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக கலந்தாய்வு அரங்கத்தில் டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.