அறந்தாங்கியில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாராய வியாபாரி கைது: இன்ஸ்பெக்டருக்கு எஸ்பி…
20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாராய வியாபாரியை கைது செய்து திறம்பட நடவடிக்கை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை மாவட்ட எஸ்பி பாராட்டினார்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மீது கவனம் செலுத்தி அவர்களை…