காவல் கரங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்களுக்கு மீட்பு உபகரணங்கள்:…
சென்னை நகர காவல்துறையில் காவல் கரங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்களுக்கு மீட்பு பணிக்கான உபகரணங்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார்.
சென்னை நகர காவல்துறையில் "காவல் கரங்கள்" உதவி மையம் கடந்த 2021ம் ஆண்டு மனிதம்…