பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி இணையத்தில் உலவும் புதிய மோசடி:…
அது தொடர்பாக தமிழ்நாடு சைபர்கிரைம் போலீசார் வௌியிட்டுள்ள செய்திகுறிப்பு
பிரபலங்கள் பற்றிய பரபரப்பான தலைப்புச் செய்திகள் மற்றும் நன்கு அறியப்பட்ட செய்தி நிறுவனங்களின் போலி லோகோக்கள் அடங்கிய சமூக ஊடக பதிவுகள் பரவி வருகிறது. பங்கு…