கோவில்களில் கைவரிசை: தோளில் போட்ட துண்டை வைத்து திருடனை கைது செய்த தனிப்படைக்கு கோவை…
சமீபத்தில் கோவை மாநகரில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றில் ஒரு நபர் சுவர் ஏறிச் சென்று அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றான். இது தொடர்பாக கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமரா…